குலாப் புயல் விசாகப்பட்டினத்தை வெளுத்து வாங்கிவிட்டு சென்றுள்ளது...
குலாப் புயல் விசாகப்பட்டினத்தை வெளுத்து வாங்கிவிட்டு சென்றுள்ளது...
வங்கக் கடலில் உருவான குலாப் புயல் வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா இடையே கரையைக் கடந்தது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள குலாப் புயல் காரணமாக, தமிழக துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.